கவிதை

கவிதை
தோன்றும் பொழுது
எழுத முடியாமல்
எழுதும் போது
தோன்ற முடியாமல்
மல்லுக்கு நிற்கிறது.

Comments